grammer checker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • grammer checker, பெயர்ச்சொல்.
  1. இலக்கணச் சரிபார்ப்பி

விளக்கம்[தொகு]

  1. ஒரு வாக்கியத்தின் இலக்கணத்தைச் சரிபார்க்கிற மென்பொருள். இது முடிவுறாத வாக்கியங்களையும், தவறான சொற்றொடர்களையும்,பிழையான நிறுத்தக்குறிகளையும்,மிகு சொல்லாட்சியினையும், இலக்கணப் பிழைகளையும் சரிபார்த்து எடுத்துரைக்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=grammer_checker&oldid=1910315" இலிருந்து மீள்விக்கப்பட்டது